ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

Post Views: 164 ரம்ஜான் தொடங்கியவுடன் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பணவீக்கத்தின் பாதிப்பை உணர்ந்தாலும், தற்போது பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  ரம்ஜான் பணவீக்கம் இருக்கும்போது வெங்காயம் கிலோ 300 ரூபாய்க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் 200 ரூபாய் என்ற விலையிலும் விற்கின்றன. ரம்ஜான் பணவீக்கம்புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் ரமலான் நோன்பு மற்றும் இப்தார் நோன்பில் சிக்கனமாக இருக்க … Read more

முட்டை விலை 1 dozen ரூ.400… வெங்காயம் ரூ.250… திணறும் மக்கள்!

Post Views: 501 பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனது வரலாற்றில், இது வரை இல்லாத … Read more

Exit mobile version