வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி..!

Post Views: 65 அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.ஒரு போட்காஸ்டில்,”பிரகாசமான மாணவர்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க இந்த நடவடிக்கை தேவை. அங்கு அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்” என்று டிரம்ப் கூறினார். முன்னதாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த ட்ரம்ப், நவம்பர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது.குடியுரிமை என்பது அமெரிக்காவின் முக்கிய தேர்தல் … Read more

Exit mobile version