5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது..

Post Views: 423 முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.இப்போது, இந்த ​​செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது.செயலாக்க நேரத்தை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) செவ்வாயன்று ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும், விரைவுபடுத்துவதற்கும், “Work Bundle” என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது.இந்த தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் … Read more