எகிப்திய பெண் ஒருவர் காதலனைத் திருமணம் செய்வதற்காக தனது மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு, கணவனையும் கொல்ல முயற்சி..!

Post Views: 54 26 வயதான எகிப்தியப் பெண் மற்றும் அவரது காதலன் இருவரும் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று, அவரது கணவரைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராண்ட் முப்தியின் அனுமதியைப் பெற்ற பின்னர், மேல் எகிப்து, நாகா ஹம்மாடி குற்றவியல் நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) இறுதித் தீர்ப்பை வழங்கியது. ரஃபத் கலால்(35), விஷம் அருந்தப்பட்டதாகவும், அவரது குழந்தைகளான அமிரா(8), அமீர்(7), மற்றும் … Read more

Exit mobile version