90% வரை தள்ளுபடியுடன் இன்று  தொடங்குகிறது துபாயின் 25 மணி நேர DSS விற்பனை

Post Views: 70 DSS 25 மணிநேர விற்பனையில் ஷேர் மில்லியனர் ஆகம் வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டசாலிக்கு.. துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் DSS-2022 ஆரம்பித்துள்ளது இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸானது, மால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் விற்பனை பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்க … Read more

Exit mobile version