போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்..!

Post Views: 64 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த்(வயது 19) என்பவர் சேர்ந்தார்.ஆர்யன் ஆனந்தின் கல்வி கட்டணத்திற்கான முழு உதவித்தொகையும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உயிருடன் இருக்கும் தனது தந்தைக்கு போலியான இறப்பு சான்றிதழை தயாரித்து, அதனை பல்கலைக்கழகத்தில் ஆர்யன் … Read more

Exit mobile version