கனடாவில் கல்வி | 2023 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் வருகை 86% சரிவு: அமைச்சர் தகவல்..

Post Views: 292 இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டு 86% சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா – கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது. அதற்கான ஒளி தெரியவில்லை” என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி … Read more