தாயின் பிறந்தநாளில் பிறந்த குழந்தை அதிலும் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Post Views: 89 அமெரிக்கா: 1984ம் ஆண்டின் லீப் தினமான பிப். 29ம் தேதி பிறந்த சன் என்பவர், 2024ல் அதே தினத்தில் ச்லோயி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்! சன்னுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், தனது பிறந்தநாள் மட்டுமன்றி மிகவும் தனித்துவமான நாளில் மகள் பிறந்ததால் அதிக சந்தோஷத்தில் உள்ளார்.

Exit mobile version