ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானம்… சாலையில் பார்க் செய்யும் ஓனர்கள்… எங்கு இருக்கு தெரியுமா?
Post Views: 692 உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை இதுவரை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஏனென்றால், இது கொஞ்சம் காஸ்ட்லியான விவகாரம். அதாவது நாம் சொல்லப் போகும் இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது. அமெரிக்காவின் ஒரு சிறிய நகரத்தின் வீதி தான் இது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய … Read more