எந்தெந்த உணவுகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது தெரியுமா?
Post Views: 71 கால்சியம் மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். இது நமது எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி தசைச் செயல்பாட்டை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பல இந்திய உணவுகளில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த பதிவில் நமது தினசரி கால்சியம் ஊட்டச்சத்துத் தேவையை பூர்த்தி செய்யும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள்: இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் பல நூறு … Read more