பஹ்ரைன்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 39 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Post Views: 99 துபாய்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 39 பெண்கள் உட்பட இரு கும்பலைச் சேர்ந்த 48 பேர் பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 9 ஆசியர்களும் உள்ளடங்குவதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மனித கடத்தல் தடுப்பு மற்றும் பொது ஒழுக்கங்களைப் பாதுகாத்தல் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரு கும்பல்களிடம் இருந்து ஏராளமான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், பஹ்ரைன் அரசாங்கம் நாட்டில் பல்வேறு பாலியல் … Read more

Exit mobile version