புதிய 6 மாத E விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது பஹ்ரைன்.

Post Views: 132 பயிற்சி நோக்கங்களுக்காக பஹ்ரைன் அரசு புதிய ஆறு மாத, பல நுழைவு (Multi Entry) மின்னணு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விசா BD60 செலவாகும் எனவும், மேலும் இதே காலத்திற்கு புதுப்பிக்கத்தக்கது எனவும் கூறப்பட்டுள்ளது. குடியுரிமை, பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளரான ஷேக் ஹிஷாம் பின் அப்துல்ரஹ்மான் அல் கலீஃபாவின் கூற்றுப்படி, “விண்ணப்பிக்க விரும்புவோர் www.evisa.gov.bh மூலம் விண்ணப்பிக்கலாம்.” இந்த விசாவிற்கு … Read more

Exit mobile version