ராணுவ சட்டம் பிரகடனத்தால் வந்த விளைவு; தென்கொரியா அதிபரை கைது செய்ய கோர்ட் வாரன்ட்!
Post Views: 153 சியோல்: ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த காரணத்தினால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரியா நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், … Read more