சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

Post Views: 111 புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் அரஃபா திடலில் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் இன்று ஜும்மாஹ்வுடைய தினம் என்பதால் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மாஹ் குத்பா 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யபட இருக்கின்றது. NEWS | Upon directions from The President … Read more