என்னதான் ஆச்சி ஜப்பான் நாட்டிற்கு ?? 90 லட்சம் வீடுகள் காலி.. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..

Post Views: 299 ஜப்பான் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் மொத்த குடியரசு சொத்துக்களில் கைவிடப்பட்ட வீடுகள் மட்டும் 13.8% இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இந்த அக்கியா வீடுகளில் வசிப்பவர்கள் மரணித்தபிறகு, சொத்தில் பாதி சம்பந்தப்பட்ட நபரின் கணவன் அல்லது மனைவிக்கு கொடுக்கப்படவேண்டும். மீதம் … Read more