சவுதி அரேபியாவில் தொழில் நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்..!இந்தியாவிலும் இந்த வாய்ப்பு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.
சவுதி அரேபியாவில் 50க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள், சவுதி அரேபிய மாணவர்கள் தொழிலாளர் சந்தையில் தகுதி பெறும் வகையில் கண்டிப்பாக தொழில் பயிற்சி வழங்க வேண்டும் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழில்தேர்ச்சி பெறும் வகையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களின் தரம் மற்றும் செயல் திறனை உயர்த்த வேண்டும் எனவும், பயிற்சி காலம் முடிந்ததும் போதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
3 comments