Breaking: சவுதி அரேபியாவில் நிலநடுக்கம்



சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியான அல்பாஹாவின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்பாஹாவின் தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

இந்தியா- UAE விமானங்கள்: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் விமான டிக்கெட்டின் விலை அதிகமாகவே உள்ளது.

Next post

சவூதி அரேபியாவில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 வெளிநாட்டவர்கள் கைது.

Post Comment

You May Have Missed