சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியான அல்பாஹாவின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்பாஹாவின் தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3