2034 உலகக்கோப்பை கால்பந்து சவுதிஅரேபியாவில்-ஃபிபா தலைவர்!

2034 ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சவுதி அரேபியா நடத்தும் என ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவும் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் பின்வாங்கியதை அடுத்து சவுதி அரேபியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

3 thoughts on “2034 உலகக்கோப்பை கால்பந்து சவுதிஅரேபியாவில்-ஃபிபா தலைவர்!”

Leave a Comment

Exit mobile version