இந்தியா வருகிறார் முகம்மது பின் சல்மான்

இந்தியாவில் வைத்து இந்த மாதம் 9,10 தியதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதியின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11ஆம் தியதி அன்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

11ஆம் தியதி அன்றே அவர் மீண்டும் சவுதி திரும்புகிறார். பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்பு முகம்மது பின் சல்மான் இந்தியா வருவது முதல்முறையாகும்.

2 thoughts on “இந்தியா வருகிறார் முகம்மது பின் சல்மான்”

Leave a Comment