பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமை!

பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் புதிய சட்டம், வரும் 26ம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவில் அமலாகிறது!

இதன் மூலம் பணியாளர்கள் வேலை முடிந்தவுடன் தங்களின் தனிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு, நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்க இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது

1 thought on “பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமை!”

Leave a Comment