சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை ஒட்டி பொதுவிடுமுறை!

சவுதி அரேபியாவின் 93ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 24இன் படி இந்த விடுமுறையை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. “We dream We Achieve” என்ற முழக்கத்தோடு இந்த ஆண்டின் தேசிய தினம் கொண்டாடப்படுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 thoughts on “சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை ஒட்டி பொதுவிடுமுறை!”

Leave a Comment

Exit mobile version