சவுதி எண்ணிலிருந்தும் UPI பணபரிமாற்ற வசதி

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை பயன்படுத்தி பணபரிமாற்ற வசதியை மேற்கொள்ளும் வகையில் UPI மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையில் இந்திய மொபைல் எண்களை மட்டுமே பயன்படுத்தி வந்த வெளிநாட்டினர், இனி அவர்களது வெளிநாட்டு எண்களை பயன்படுத்த முடியும். சவுதி அரேபியா தவிர, கத்தார், ஓமன், யுஏஇ ஆகிய நாடுகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

2 thoughts on “சவுதி எண்ணிலிருந்தும் UPI பணபரிமாற்ற வசதி”

Leave a Comment

Exit mobile version