சவுதியில் டிக்டாக் தடை? செய்யப்படலாம்

சமூக ஊடகங்களில் முக்கியமானதாகவும், சவுதி அரேபியாவில் பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் டிக்டாக் செயலி, சவுதியில் விரைவில் தடை செய்யப்படலாம் என தெரிய வருகிறது.

தேசத்திற்கு எதிரான கருத்துக்களை அதிகமாக பரவலாக்கப்படுவதும், சவுதி அரேபியாவிற்கு ஆதரவான கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் பரவி வருவதால் விரைவில் பயனர்களுக்கான டிக்டாக் தடை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 thought on “சவுதியில் டிக்டாக் தடை? செய்யப்படலாம்”

Leave a Comment