சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!

தற்போதைய காலத்தில் வயதானவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

சர்க்கரை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அந்தவகையில், நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

17203ef224533a20f3ab01cf6dc8fafa041a90c750a3d61d3ca6106dd5b201cf சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
நீரிழிவு நோயாளிகளுக்கு கிரேக்க தயிர் (Greek yogurt) ஒரு சிறந்த சிற்றுண்டி உணவாக இருக்கும். ஏனென்றால், இதில் உள்ள புரதசத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும். வைட்டமின் டி மற்றும் புரோபயாடிக்குளை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

82f8d32c52d87e449e2c797aa739141fa95e7f9a1b952366f1d3c73741d9cc62 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது, சுவையான மற்றும் சத்தான உணவுகளில் ஒன்று. இதில், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

ee1c255485c73a042e59afff4dc1560a0a868f3a5d9548d7064d6e30831b3263 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. 28 கிராம் டார்க் சாக்லேட்டில் வெறும் 13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு சிறந்தது.

754d43f00c7b00fec51c5abc047a084b0f58a3b7156c2ee4abbab53c3238fb37 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
பேரிக்காய் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். 140 கிராம் பேரிக்காயில் 21.3 கிராம் கார்போஹைட்ரேட்டு, 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

58f2c36047b40a0da8103d92e7ea69fdb9355c4b183e440f76cb0932c048e860 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
சியா விதை புட்டிங் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடியது. சியா விதை நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு சத்தான மூலப்பொருள். உணவில் சியா விதைகளைச் சேர்ப்பது குறைந்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

1cf9327e2dc52ac5d53602d306c2d52ac53038be7bb4764f28182f7da3b8c1ec சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
வாழைப்பழ ஐஸ்கிரீம் எளிமையான பொருட்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டி. வாழைப்பழங்கள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவும். 4 வாரம் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுபவர்களின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.

b1c4b52765de7dc61422f5a8a1082389ed4c3027ff948b0ce2faaf8e460f0859 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
புரோட்டின் ஸ்மூத்தி, உங்கள் உணவில் சில கூடுதல் நார்ச்சத்து மற்றும் புரதத்தை கொடுக்கிறது. இது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரமான கீரைகளை இதில் சேர்க்கலாம்.

3df99ba189b007de696d563d5ed61936c9bc1c953fec635ea845251b81854a20 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
பெர்ரி பழங்களின் துண்டுகளுடன் பாதாம், பெக்கன்கள், முந்திரி, பூசணி விதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வீட்டில் தயாரிக்கப்பட்ட டிரெயில் கலவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

ae923c97f4090230e48de06dee0ec5a4f83127905c6bb4f8029252b7f99eaee6 சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
ஓட்ஸ், தேங்காய், வேர்க்கடலை வெண்ணெய், மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை ஒரு சிறிய அளவு சாக்லேட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

fabebda5546cf632c68e9340d2776b301dc92b8f298900cba04853bc9e29b74e சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!
சியா விதை என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றின் ஆற்றல் மையமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது. இதனுடன், பிரெஷ் பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.

16 thoughts on “சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!”

Leave a Comment