இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா..?

உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட | நாடுகளில் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் முதலிடம்சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்வீடன் தென்கெரியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் 2ம் இடத்தில் உள்ளன. இந்தியாவில் இருந்து 62 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்காலாம்

2 thoughts on “இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா..?”

Leave a Comment

Exit mobile version