2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!!

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா 397 ரன்களை பெற்று 398 ரன்களை இலக்காக நியூசிலாந்துக்கு வைத்தது. ஷமி,ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது

14 thoughts on “2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!!”

Leave a Comment

Exit mobile version