விதவிதமாய் வித்தியாசமாய்’ – வாட்ஸ்அப்பின் புது அப்டேட்!
வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் உள்ளவரும் கேட்கும்படியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல்!தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமன்றி, Group கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும்.
தற்போது இது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments