திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று திறப்பு.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி, புதிய‌ விமான நிலையம் கட்டடம் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்புவிழாவிற்காக காத்திருந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில், 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் அதிகமான மக்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.

1 thought on “திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று திறப்பு.”

Leave a Comment

Exit mobile version