அமீரகத்தில் விசிட் விசாவை நீட்டிக்க புதிய நிபந்தனைகளை வெளியிட்ட ICP.. கட்டண விபரங்களும் வெளியீடு..!

Post Views: 67 ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP), வெளிநாட்டவர்களில் 30, 60 அல்லது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் UAE விசிட் விசா வைத்திருப்பவர்கள், ஒரு முறை மட்டும் தங்களின் விசாவை 30 நாள் நீட்டித்துக் கொள்ள தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்த விசா நீட்டிப்பை “UAEICP” என்ற ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் ICP தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஒரு … Read more

உலகின் பாதுகாப்பான நகரங்களில் அமீரகம் முண்ணனி.. எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நிரூபித்த ஐந்து வைரலான சம்பவங்கள்.!!

Post Views: 70 உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இரவு, பகல் என எந்த நேரத்திலும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உலகின் பாதுகாப்பான ஐந்து நகரங்களில் அபுதாபி, துபாய் மற்றும் அஜ்மான் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பொருளாதாரம், சமூகம் மற்றும் பாதுகாப்புப் பகுதிகள் பற்றிய தரவுகளின் குளோபல் வழங்குனரான Numbeo வெளியிட்ட 2023-ம் ஆண்டின் முதல் 6 … Read more

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துபாய் மெட்ரோவில் ஆய்வுகளை நடத்திய RTA.!! – விதிமீறல்கள் உள்ளதா எனவும் சோதனை..!!

Post Views: 65 துபாய் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதன் ரயில் வசதிகள், பாலங்கள் நிலையங்கள், மெட்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கப்பாதைகள் உட்பட அனைத்திலும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தொடர்ச்சியாக (RTA) ஆய்வுகளை நடத்தி வருகிறது. RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாய் மெட்ரோவின் பாலங்கள், நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் உள்கட்டமைப்பில் ஏதேனும் சாத்தியமான அபாயங்கள் உள்ளதா என்பதைக் கண்டறியவும், ரயில் பாதையில் (Rail Right-Of-Way) ஏற்படும் மீறல்களைக் கண்காணிக்கவும் இந்த … Read more

விமான போக்குவரத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டிய ஓமான்… 81% அதிகரிப்பு என புள்ளி விவரங்கள் வெளியீடு!!

Post Views: 71 ஓமான் நாட்டின் விமான போக்குவரத்தானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஓமான் விமான நிலையங்கள் வழியாகப் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 81% அதிகரித்து 4,209,846 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,324,007 பயணிகளை விமான நிலையங்கள் கையாண்டது என National Centre for Statistics and … Read more

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் துபாயின் புதிய மையத்தை திறந்து வைத்த துபாய் இளவரசர்.. 1.35 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க இலக்கு..!!

Post Views: 61 துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், செவ்வாயன்று துபாயின் கிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான வார்சனில் 4 பில்லியன் திர்ஹம் செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கழிவு-ஆற்றல் மையத்திற்கான (Waste to Energy Centre) முதல் கட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 மில்லியன் டன் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லாமல் மின்சாரமாக செயலாக்க முடியும் … Read more

துபாயில் அமலுக்கு வந்த புதிய சட்டம்.. 10,000 முதல் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரை புதிய அபராதம்.. முழுப்பட்டியல் இங்கே..!!

Post Views: 71 துபாயில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, சிகப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கும் விதமாக நடைமுறையில் உள்ள போக்குவரத்து சட்டத்தை திருத்தி புதிய அறிவிப்பை துபாய் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் ஈடுபட்ட குற்றத்திற்கு தகுந்தவாறு 10,000 திர்ஹம்ஸ் முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதமாக … Read more

அபுதாபி சாலைகளின் வேகமான பாதைகளில் செல்ல டெலிவரி ரைடர்களுக்குத் தடை..!!

Post Views: 84 அபுதாபியில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய போக்குவரத்து விதிகளின் படி, உணவு டெலிவரி செய்யும் பைக் ரைடர்கள் சாலைகளில் வேகமான பாதைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மணிக்கு 100 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட வேக வரம்புகள் உள்ள சாலைகளில் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி எமிரேட்டின் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைக்கவும், டெலிவரி ரைடர்களின் நலனுக்காகவும் உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். … Read more

UAE: Part time வேலைக்கு சேவையின் இறுதிப் பலன்கள், கிரேஜூட்டி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது..?? முழு விபரம்..!!

Post Views: 69 ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்து சம்பாதிக்க விரும்புகிறீர்களா..?? அதேசமயம், இரண்டு முதலாளிகளிடம் பணிபுரிந்தால், சேவையின் இறுதிப் பலன்கள் (end-of-service benefits) மற்றும் பணிக்கொடை கணக்கீடுகள் (gratuity calculations) எவ்வாறு கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறதா..?? உங்களது குழப்பத்திற்கு தெளிவான விளக்கத்தை இங்கே பார்க்கலாம். 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 6 (1) (f) இன் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு … Read more

தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!

Post Views: 76 ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறைக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறைகளை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்பொழுது வெளியான அறிவிப்பின்படி அரஃபா தினம் மற்றும் தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும்ஜ ஜூன் 27 … Read more

எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் 1,000 திர்ஹம் அபராதம்!! – ICPன் அபராதங்கள் குறித்த விவரங்கள் இதோ..!!

Post Views: 74 ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிர்வாக அபராதங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எமிரேட்ஸ் ஐடி தொடர்பான அபராதங்கள், ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர்களின் விவகாரங்கள் தொடர்பான சேவைகள் அடங்கும். ICP ஆல் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள அபராதங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: 1. ஐடி கார்டு பதிவு மற்றும் தரவுகள் வழங்குவதில் தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளுக்கும் 20 திர்ஹம் … Read more

Exit mobile version