அமீரகத்தில் விசிட் விசாவை நீட்டிக்க புதிய நிபந்தனைகளை வெளியிட்ட ICP.. கட்டண விபரங்களும் வெளியீடு..!
Post Views: 67 ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP), வெளிநாட்டவர்களில் 30, 60 அல்லது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் UAE விசிட் விசா வைத்திருப்பவர்கள், ஒரு முறை மட்டும் தங்களின் விசாவை 30 நாள் நீட்டித்துக் கொள்ள தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்த விசா நீட்டிப்பை “UAEICP” என்ற ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் ICP தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஒரு … Read more