அமீரகத்தில் கழிவுகளை வைத்து கட்டுமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கும் என தகவல்…!
Post Views: 69 துபாயில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலநிலை எதிர்கால வாரத்தில் (Climate Future Week -CFW), கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை 2024இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மினிவிஸ் (Miniwiz) நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் ஆர்தர் ஹுவாங் அவர்கள் பேசுகையில், உள்நாட்டில் சில மூலப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், கட்டுமானப் பொருளாக மாற்றுவதற்கும் ஒரு மேல்சுழற்சி ஆலையை நிறுவப் போவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து … Read more