துபாய் பஸ் ரூட்டில் பெரிய மாற்றம்… நாளை முதல் அமல்… RTA போட்ட பலே பிளான்!

Post Views: 26 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 7 நாடுகளில் மிகவும் முக்கியமானது துபாய். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தொழில் வளம் மிக்க நாடான துபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. துபாயில் போக்குவரத்து வசதிகளை RTA எனப்படும் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது 140 வழித்தடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு புதிய … Read more

(Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்

"President Erdogan's visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye"

Post Views: 876 “President Erdogan’s visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye” காசாவில் இருந்து துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அங்காரா பில்கென்ட் சிட்டி (Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார். நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயியல் மருத்துவமனைக்கு வந்த எர்டோகன், (Minister of Health Fahrettin Koca, Chief Physician of the Hospital … Read more

குவைத் நாட்டில் வீட்டு வாடகை தாறுமாறு… வேகமாக கரையும் சம்பளம்… இவங்களுக்கு தான் பெரிய சிக்கல்!

Post Views: 188 குவைத் நாட்டில் வீட்டு வாடகை பெரிதும் உயர்ந்துவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு சிக்கல் இல்லை. ஏனெனில் அந்நாட்டில் வசிப்பவர்கள் பொருளாதார ரீதியில் பலம் பெற்று தான் காணப்படுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்வோருக்கு தான் சிக்கலே. வெளிநாட்டு மக்கள் அதிகம் குவைத் நாட்டின் மக்கள்தொகை 4.6 மில்லியன் பேர். இதில் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருப்போர் 3.2 மில்லியன். அதாவது உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு மக்கள் தான் … Read more

ஒருநாள் இரவு தங்க ரூ. 83 லட்சம் கட்டணம்… உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஓட்டல் இதுதான்…

Post Views: 136 உலகிலேயே காஸ்ட்லியான ஓட்டல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. துபாயில் உள்ள இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு மட்டும் ரூ. 83 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அதுபற்றிய தகவல்களை பார்க்கலாம்.காஸ்ட்லி ஓட்டல் குறித்த விபரங்களை பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் தான இந்த காஸ்ட்லியான ஓட்டல். 4 பெட்ரூம், 4 … Read more

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அரபி மொழியில் திருக்குறள்!

Post Views: 79 ஷார்ஜாவில் கடந்த புதன்கிழமையன்று ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் (Sharjah International Book Fair-SIBF) 42வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் ஆட்சியாளர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புத்தகக் கண்காட்சி நவம்பர் 12ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதில் பார்வையாளர்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 1.5 மில்லியன் புத்தகங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். சுமார் 108 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து … Read more

உலக சாதனை படைக்கும் புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டத்தை அருகில் இருந்து பார்க்க ஆசையா..?? டிக்கெட் கட்டணங்களை வெளியிட்ட Emaar..!!

Post Views: 75 ஒவ்வொரு வருட புத்தாண்டின் போதும் துபாயில் இருக்கும் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) வான வேடிக்கை, லேசர் ஷோ என புத்தாண்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது போலவே தற்பொழுது வரவிருக்கும் 2024-ம் ஆண்டு புத்தாண்டின் போதும் புர்ஜ் கலீஃபா களை கட்டப் போகின்றது என Emaar அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சியை அமீரகத்தின் பல்வேறு … Read more

அசுர வேகத்தில் வளர்ச்சியடையும் துபாயின் பொதுப்போக்குவரத்து நெட்வொர்க்!! 8 மாதங்களில் மட்டும் 1.8 மில்லியன் மக்கள் பயணம்..!!

Post Views: 143 துபாயில் பெரும்பாலான மக்கள் பொதுப் போக்குவரத்து முறைகளையே விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் தினசரி 1.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அந்தளவிற்கு துபாயின் பொதுப் போக்குவரத்து மக்கள் மத்தியில் பிரபலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 450 மில்லியன் பயணிகள் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இது 2022 … Read more

இந்தியா-UAE விமானப் பயணம் செய்யும் நபர்கள் கவனத்திற்கு: இனி நெய், ஊறுகாய் எல்லாம் கொண்டு போக முடியாது..!! தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் என்ன..??

Post Views: 152 வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி படை எடுக்கின்றனர். இதன் விளைவாக, இந்தியா-UAE இடையேயான விமானப் போக்குவரத்து எப்போதும் பிஸியாக இருக்கிறது. முக்கியமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில்  3.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர், இது வளைகுடா நாட்டில் வசிக்கும் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகமாகும். கூடுதலாக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2023 … Read more

அமீரகத்தில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலைச்சரிவு..!! ஷாப்பிங் செய்வதற்கு சரியான நேரம் இதுதான்…

Post Views: 168 ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையானது எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் மற்றும் உபகரணங்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளை குறைத்து கொண்டே வருவதால், ஷாப்பிங் செய்பவர்கள் மலிவு விலையில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க முடியும் என்று சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்த போதிலும் கூட, முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரிக்காமல் நிலையாக … Read more

அபுதாபியில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி..!! 2024க்குள் செயல்படுத்தப்படும் எனத் தகவல்…

Post Views: 73 அபுதாபியில் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே ட்ரோன் மூலம் அஞ்சல் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்யும் விநியோகச் சேவைகளைச் செயல்படுத்த அமீரகத்தின் எமிரேட்ஸ் போஸ்ட் குரூப் (EPG) மற்றும் ட்ரோன் தளமான SkyGo ஆகிய இரு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த கூட்டாண்மையானது, அபுதாபியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனமஸ் வாகனத் தொழில்துறை (Smart & Autonomous Vehicle Industries-SAVI) கிளஸ்டருடன் ஒத்துப்போகிறது … Read more