சவுதி அரேபியாவில் இந்த 30 பொருட்களை பயணிகள் கொண்டு செல்ல தடை… மீறும் பட்சத்தில் பொருட்கள் பறிமுதல்!!
Post Views: 113 சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், விமான பயணிகள் குறிப்பிட்ட 30 பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி எடுத்துச் செல்லும் பட்சத்தில் அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவற்றைக் கோர பயணிகளுக்கு உரிமை இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, ஹஜ் யாத்திரை முடிந்து புறப்படும் யாத்ரீகர்கள் இந்த ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை தங்கள் … Read more