இயற்கை எழில் கொஞ்சும் ஓமானின் சலாலாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய 17 இடங்கள்.. லைஃப்ல மிஸ் பண்ண கூடாத ஒரு இடம்…வாங்க பார்க்கலாம் புகைபடங்களுடன்…
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்ற வளைகுடா நாடுகளில் இருந்தோ ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு ஓமானில் உள்ள சலாலா நகரம் (salala)…