உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியர்
Post Views: 82 சமீபத்தில், உலக பணக்காரர்கள் பட்டியல் ஒன்று வெளியானது. அதைப்போலவே உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் வள்ளல்கள் குறித்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர், Warren Buffett. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ்.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியரும் இருக்கிறார். ஆம், உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிப்பவர், அசிம் பிரேம்ஜி.விப்ரோ … Read more