எவ்வளவு சளி, மூக்கு ஒழுகினாலும் சுக்கு காபி இப்படி செஞ்சு குடிங்க… 3 விதமான சுக்குமல்லி காபி ரெசிபி உங்களுக்காக…

Post Views: 70 சுக்கு, மல்லி, திப்பிலி. மிளகு போன்ற மூலிகைகள் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களையும் சரிசெய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.​சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபிதேவையான பொருட்கள் :சுக்கு – 1 கப்மல்லி – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்சுக்கு காபி செய்ய :தண்ணீர் – 2 கப்சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவு. செய்முறை :முதலில் … Read more

மனவலிமை கொண்டவர்களிடம் பொதுவாக காணப்படும் 5 முக்கிய பழக்கங்கள்.!

Post Views: 55 மனவலிமை அல்லது மனஉறுதி என்பது எல்லோருக்கும் இயல்பாகவே வந்து விடாது. தொடர் பயிற்சிகள் மூலம் நாம் வளர்த்து கொள்ள வேண்டிய திறமை ஆகும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி எண்ணற்ற சவால்களை சமாளித்து சாதித்தவர்களிடம் இருக்கும் முக்கிய ஒற்றுமை மனஉறுதி. மன உறுதியின் முக்கியத்துவத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது மனவலிமை அல்லது மனஉறுதி என்பது எல்லோருக்கும் இயல்பாகவே வந்து விடாது. தொடர் பயிற்சிகள் மூலம் நாம் … Read more

மஞ்சள் காமாலை தெரியும்… மஞ்சள் காய்ச்சல் பற்றி தெரியுமா? அதன் காரணங்களும் அறிகுறிகுறிகளும்…

Post Views: 58 மஞ்சள் காய்ச்சலா? இதென்ன புதுவகை வியாதியா என்று நீங்கள் யோசிக்கலாம். இது நீண்ட காலமாக இருப்பதுதான். ஆனால் இந்த மஞ்சள் காய்ச்சலையும் நாம் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து கவனக் குறைவாக விட்டுவிடுகிறோம். இந்த மஞ்சள் காய்ச்சல் என்பது என்ன, எப்படி பரவுகிறது, என்னென்ன அறிகுறிகள், விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி விளக்கமாக இங்கே பார்க்கலாம். மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் உண்டாகக் கூடிய காயச்சல். டெங்குவைப் பரப்பும் … Read more

சாலையில இந்த காயை பார்த்தா உடனே வாங்கி சாப்பிடுங்க.. ஏராளமான மருத்துவ குணங்கள்!

Post Views: 142 சின்ன கோலி வடிவில் பச்சை நிறத்தில் இருக்கும் கலாக்காயில் எண்ணற்ற மருத்துவ குணம் உள்ளது. இந்த காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்களான உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சரி கலாய்க்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்களைப் பற்றி பார்ப்போம் – 1. ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைக்கு கலாக்காயை அருமருந்தாக செயல்படுகிறது. 2. கலாக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும். … Read more

கிடைச்ச வெற்றிய ஊருக்கு சொல்ல பிடிச்ச ஓட்டம்: மாரத்தான் பிறந்தது!

Post Views: 63 இதே நாள், வருடம் கி.மு 490 கிரீஸ் நாட்டில் பாரசீகர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே போர் நடந்து முடிந்தது. வென்றது கிரேக்கப் படை. சந்தோஷ பெரு வெள்ளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போர் வீரர்கள், இந்த செய்தியை ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். கிரேக்கப் படையின் வீரன் பெய்டிபைட்ஸ் என்பவம், ஆர்வத்துட போர் நடந்த இடத்திலிருந்து ஸ்பாட்டா என்ற நகரத்துக்கு ஓடினான். காடு, மலைகள் என எங்கும் நிற்கவில்லை. இடைவிடாத 42.5 கிமீ … Read more

எந்தெந்த உணவில் எத்தனை கிராம் புரதம் நமக்கு கிடைக்கும்… பட்டியல் இதோ… (சைவம், அசைவம் இரண்டும்)

Post Views: 50 புரதச்சத்து என்பது நம்முடைய உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்துக்களில் ஒன்று. நம் உடல் இயக்கத்திற்குத் தேவைப்படுகிற தினசரி கலோரிகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்திலிருந்து தான் பெறுகிறோம். இன்னும் சொல்லப்போனால் புரதங்கள் இல்லாமல் நம்முடைய உடல் இயக்கமே இருக்காது என்று கூட சொல்லலாம். அவ்வளவு முக்கியமான புரதத்தை நம்முடைய தினசரி உணவில் அதிகமாக பெறுவதற்கு என்ன மாதிரியான உணவுகளைத் தேர்வு செய்யலாம். அந்த உணவுகளில் 100 கிராமில் இருந்து எவ்வளவு புரதம் … Read more

ஆன்லைனில் வரும் ஆபத்து.. ஷாப்பிங் செய்வோர் கவனத்துக்கு!

Post Views: 73 ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்யலாம். பல்வேறு தள்ளுபடிகளையும் பெறலாம். உங்கள் வீட்டு வாசலுக்கே ஆர்டர் செய்த பொருள் வரும். ஆனாலும் இதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. பண மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களாகிய நீங்கள்தான் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆன்லைனில் சலுகைகளைப் பெறும்போது, அந்த பொருட்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதையும், உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப தரம் இருப்பதையும், பொருட்கள் முறையான உத்திரவாதத்தால் பேக்கிங் செய்யப்பட்டிருப்பதையும் … Read more

இந்த பழங்களை எல்லாம் சாப்பிடும்முன் தோல் சீவக்கூடாது… ஏன் தெரியுமா?

Post Views: 101 நம்மில் பலர் பழங்களை உண்ணும்போது அவற்றில் உள்ள மேல் தோலை அகற்றிவிட்டு உண்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளோம். ஆனால் நாம் ஏன் அனைத்து பழங்களிலும் தோலை உரிக்கிறோம்? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றை நீங்கள் மேல் தோலோடு உண்பதே நன்மை பயக்கும். அப்படியான சில பழங்களை இப்போது பார்க்கலாம். ​பழங்கள் ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களில் தோல்கள் உண்ண தகுந்தவை அல்ல என்பதால் அவற்றில் தோலை உரிக்கிறோம். பேரிக்காய் போன்ற பழங்களில் தோல்கள் … Read more

காலை எழுந்திருக்கும்போதே சோர்வா இருக்க இந்த 4 பழக்கம்தான் காரணம்!

Post Views: 93 நீங்கள் விழித்த பிறகு 10 – 15 நிமிடங்கள் துவங்கி சில பேருக்கு ஒரு மணி நேரம் வரை தூக்க சோர்வு நீடிக்கலாம். ஆனால், இது தொடர்ந்து உங்களின் அன்றாட வேலைகளை பாதிக்கும் வண்ணம் மாறுவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதை நீங்கள் கண்டறிந்து சரி செய்யாவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். சரியான தூக்கமின்மை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பது, தூக்க சுழற்சி மாறி கொண்டிருப்பது, ஒரு சில தூக்கம் சார்ந்த … Read more

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க குடல் ஆரோக்கியமா இல்லைங்க

Post Views: 102 செரிமானம் நமது உடலில் தினசரி நடக்க வேண்டிய ஒரு விடயமாகும். செரிமானம் சரியாக நிகழவில்லை என்றால் அது நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கும். நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. அதிலும் இதில் முக்கியமாக குடலிற்கு முக்கிய பங்கு இருகின்றது என்று யாரும் அறிந்ததே. இந்த குடல் தான் உடலில் உள்ள ஆரோக்கியமற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது எனலாம். ஆம். குடலில் முறையாக நடக்கவேண்டிய செயன்முறை நடக்கவில்லை என்றால் ஒரு சில … Read more