குவைத் கல்வி முறையை மேம்படுத்தவும், அதை சர்வதேச அளவில் உயர்த்தவும் தயாராகிறது

Post Views: 61 பாரிஸ்: குவைத்தில் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை குவைத் வகுத்து வருகிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் அலி அல்-முதாஃப் புதன்கிழமை அன்று தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோ(UNESCO) நடத்திய உருமாற்றக் கல்வி உச்சி மாநாட்டிற்கான (2022) முன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) மற்றும் குவைத் தொலைக்காட்சிக்கு அமைச்சர் முதாஃப் அளித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

Post Views: 65 (புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா) ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார். சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை … Read more

குவைத்தில் உணவு விணடிப்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன: உணவு வங்கி தகவல்

Post Views: 119 குவைத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு 95 கிலோ உணவை வீணடிப்பதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், குவைத் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 397,700 டன் உணவை வீணாக்குகின்றன, என 2021 க்கான உணவு கழிவு குறியீட்டு அறிக்கையின்படி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் கூட்டாளர் அமைப்பான WRAP இதனை வெளியிட்டது. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருகின்றன, மொத்த உணவில் 11 சதவீதத்தை வீணாக்குகின்றன, அதே நேரத்தில் உணவு … Read more

குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை குவைத் விசிட் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது

Post Views: 70 வருகின்ற திங்கட்கிழமை முதல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். குவைத் ஜூன் 27, 2022 திங்கட்கிழமை முதல் குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது. விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது முதல் துணைப் பிரதமரும் … Read more

ஜூலை பெட்ரோல் விலையால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் அதிகரித்துள்ளது.

Post Views: 65 எரிபொருள் விலை உயர்வால் துபாய் மெட்ரோ, பேருந்துகள் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வால் துபாயில் டாக்சி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக RTA உறுதி செய்துள்ளது. துபாயில் குறைந்தபட்ச டாக்ஸி கட்டணமான 12 திர்ஹம் மாறாமல் உள்ளது ஆனால் முழுமையான பயணத்தின் அடிப்படையில் மொத்தக் கட்டணம் பாதிக்கப்படும். துபாய்: ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து துபாயில் டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் … Read more

அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு (முழு விபரம்)

Post Views: 66 பொதுவாக அமீரகத்திற்கு விசிட் விசாவில் சென்று வேலை தேடுவது நம்மவர்களுக்கு வழக்கம் ஆனால் நினைவிருக்கட்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் சென்று வேலை செய்வது என்பது அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்

Post Views: 108 இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் … Read more

சவூதி அரேபியாவில் குடும்ப விசிட் விசாவை எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post Views: 86 சவுதி அரேபியா விசிட் விசா விண்ணப்ப நடைமுறைகள் நீங்கள் சவுதி அரேபியாவில் வசிப்பவராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், MOFA – வெளியுறவு அமைச்சகம் மூலம் உங்கள் குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்து வரலாம். குடும்ப விசிட் விசாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். பின்வரும் நபர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) கீழ் குடும்ப விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள்: நீங்கள் குடும்ப விசிட் விசாவில் அழைப்பதற்கு தகுதியான உறவுகள் யார் யார்? பெற்றோர் … Read more

90% வரை தள்ளுபடியுடன் இன்று  தொடங்குகிறது துபாயின் 25 மணி நேர DSS விற்பனை

Post Views: 71 DSS 25 மணிநேர விற்பனையில் ஷேர் மில்லியனர் ஆகம் வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டசாலிக்கு.. துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் DSS-2022 ஆரம்பித்துள்ளது இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸானது, மால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் விற்பனை பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்க … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

Post Views: 113 ஐக்கிய அரபுஅமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின்விலை மீண்டும்அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) ஜூலை மாதத்திற்கான பெட்ரோல்மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1 முதல் சூப்பர் 98பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4.15 திர்ஹம்ஸ்ஸில் இருந்து4.63 திர்ஹம்ஸாகஅதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 பெட்ரோலின்விலை லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸ்ஸில்இருந்து. 4.52திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. இ-பிளஸ் 91 பெட்ரோலின் விலைலிட்டருக்கு … Read more