இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!
Post Views: 78 உலககோப்பை தொடர்: இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!
Post Views: 78 உலககோப்பை தொடர்: இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!
Post Views: 59 50 ஓவர் உலக கோப்பை தொடரில் (Single Edition), 25 வயதை எட்டுவதற்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!
Post Views: 86 உலககோப்பை தொடர்: பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை!நியூசிலாந்து வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு!
Post Views: 131 50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று இரவு 8 மணிக்கு BookMyShow இணையதளத்தில் தொடங்கும் என பிசிசிஐ அறிவிப்பு! முதல் அரையிறுதி 15ம் தேதி மும்பையிலும், 2வது அரையிறுதி 16ம் தேதி கொல்கத்தாவிலும் மற்றும் இறுதிப்போட்டி 19ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது
Post Views: 71 பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்று 5000 டாலர் பரிசு தொகை பெற்ற இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ் ,ஸ்ரீலங்காவில் மழையின் போதும் மைதானத்தை இறுதி போட்டிக்கு தாயாய் நிலையில் வைக்க பாடுபட்ட மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கினார்.