இவர்கள் இல்லையென்றால் ஆசியா கப் 2023சாத்தியப்பட்டிருக்காது;தனது பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு கொடுத்த இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ்!

பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்று 5000 டாலர் பரிசு தொகை பெற்ற இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ் ,ஸ்ரீலங்காவில் மழையின் போதும் மைதானத்தை இறுதி போட்டிக்கு தாயாய் நிலையில் வைக்க பாடுபட்ட மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கினார்.

2 thoughts on “இவர்கள் இல்லையென்றால் ஆசியா கப் 2023சாத்தியப்பட்டிருக்காது;தனது பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு கொடுத்த இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ்!”

Leave a Comment

Exit mobile version