இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!

Post Views: 104 உலககோப்பை தொடர்: இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!

சச்சினை முறியடித்த ரச்சின்!

Post Views: 89 50 ஓவர் உலக கோப்பை தொடரில் (Single Edition), 25 வயதை எட்டுவதற்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!

171 ரன்களுக்கு ஆல் அவுட்.. இலங்கையை புரட்டி எடுத்த நியூசிலாந்து!

Post Views: 123 உலககோப்பை தொடர்: பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை!நியூசிலாந்து வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு!

Post Views: 177 50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று இரவு 8 மணிக்கு BookMyShow இணையதளத்தில் தொடங்கும் என பிசிசிஐ அறிவிப்பு! முதல் அரையிறுதி 15ம் தேதி மும்பையிலும், 2வது அரையிறுதி 16ம் தேதி கொல்கத்தாவிலும் மற்றும் இறுதிப்போட்டி 19ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது

இவர்கள் இல்லையென்றால் ஆசியா கப் 2023சாத்தியப்பட்டிருக்காது;தனது பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு கொடுத்த இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ்!

Post Views: 104 பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்று 5000 டாலர் பரிசு தொகை பெற்ற இந்திய பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ் ,ஸ்ரீலங்காவில் மழையின் போதும் மைதானத்தை இறுதி போட்டிக்கு தாயாய் நிலையில் வைக்க பாடுபட்ட மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கினார்.