உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி.. தனது 116வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்!

கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மரங்கள் முறிந்து, நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடியிருந்த நிலையிலும் கூட அவரது 116-வது பிறந்தநாளை நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.

4 thoughts on “உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி.. தனது 116வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்!”

Leave a Comment

Exit mobile version