பூமிக்கு திரும்பினார் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட அறிவியல் பயணத்தை மேற்கொண்ட முதல் அரபு விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினார். இவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4,400 மணி நேரம் செலவழித்து, 200க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

2 thoughts on “பூமிக்கு திரும்பினார் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி!”

Leave a Comment

Exit mobile version