தொழுகை காலங்களில் தாறுமாறாக வாகனங்களை பார்க்கிங் செய்தால் 500 திர்ஹம் அபராதம்!! அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!
புனித ரமலான் மாதத்தில் தராவீஹ் அல்லது பிற தொழுகைகளின் போது சாலைகளில் வாகனங்களைத் தாறுமாறாக நிறுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை…