சச்சினை முறியடித்த ரச்சின்!

50 ஓவர் உலக கோப்பை தொடரில் (Single Edition), 25 வயதை எட்டுவதற்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!

2 thoughts on “சச்சினை முறியடித்த ரச்சின்!”

Leave a Comment