கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

நடந்து முடிந்த 13வது ODI உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி

சிறப்பாக விளையாடி 137 ரன்கள் குவித்த ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு

15 thoughts on “கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!”

Leave a Comment