விமான டிக்கெட் புக்கிங் செய்ய இருக்கிறீர்களா? ஜஸீரா ஏர்வேஸ் வழங்கும் சிறப்பு கட்டண சலுகை!

ஜஸீரா விமான சேவை நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு இடங்களுக்கு விமான டிக்கட் விலையில் சிறப்பு சலுகை அளித்துள்ளது. ரியாத்திலிருந்து சென்னைக்கு 293 ரியால்கள் என கட்டணச்சலுகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்குள் டிக்கட் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். பயண தேதி பின்னர் இருக்கலாம். தமிழகத்திற்கு சென்னைக்கு மட்டுமே ஜஸீரா ஏர்வேஸ் செல்கிறது.

2 thoughts on “விமான டிக்கெட் புக்கிங் செய்ய இருக்கிறீர்களா? ஜஸீரா ஏர்வேஸ் வழங்கும் சிறப்பு கட்டண சலுகை!”

Leave a Comment

Exit mobile version