மெதுவாக செல்லும் ரயிலுக்கும் மவுசு: சுற்றுலா பயணிகளின் விருப்பம்..!

Post Views: 49 வெறும் 291 கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் கடக்கும் உலகின் மெதுவாக செல்லும் ரயில் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.! ரயில் என்றாலே வேகமாக தானே போக வேண்டும். அதிலும் சிக்குபுக்கு என்று காதை பிளக்கும் வகையில் ஒலி எழுப்பியபடி, மரங்களையும், பாறைகளையும் அசுர வேகத்தில் பின்னோக்கி நகர்த்திய படி செல்வதை நாம் பார்த்திருப்போம், பயணித்து இருப்போம். ஆனால், மெதுவாக.. அதிலும் ரொம்ப மெதுவாக, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி செல்ல ரயில் … Read more