உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் எரிசக்தி கட்டமைப்பு மீது ஏவுகணை வீச்சு!

Post Views: 168 கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த … Read more

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்!

Post Views: 56 விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிப்ரவரி 2022இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. 1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.பிரதமர் மோடியின் பயணம் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் … Read more

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டம்: 15 பேர் பலி: உக்ரைன் அட்டூழியம்

Post Views: 143 ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டமானது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள கட்டடங்களும் இடிந்து விழும் என்ற … Read more