அமீரகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸில் 5 பாகிஸ்தானியர்கள் பலி

Post Views: 140 ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஐந்து பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஐந்து பாகிஸ்தானியர்கள் வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தின் சகோதர மக்கள் மற்றும் … Read more